Tag: ஸ்டேஷன் மாஸ்டர்
-
மத்த சீட் எல்லாம் ஏற்கனவே ஆள் இருந்தாங்க. அப்பர் பெர்த்ல 2 பேர் 25 வயசு இருக்கலாம். வேஷ்டியெல்லாம் போட்டிருந்ததை பார்த்தால் படத்துக்கு பைனான்ஸ் பண்ணுறவங்க போல இருந்தாங்க. சைடு பெர்த்ல 2 பேர் ரவுடி போல இருந்தாங்க. முறுக்கு மீசை, கைகளை சுருட்டி விட்டுருந்தாங்க. எதிர் பக்கத்துக்கு லோயர் அப்பர் பெர்த்ல 2 பேர், அவுங்களும் வேஷ்டியில் இருந்தாங்க. எனக்கு மிடில் பெர்த்ல 35 வயசு ஒரு ஆள், அவனும் வேஷ்டியில் வள வளன்னு போன்ல…