Tag: குஷ்பு
-
அப்போ தான் நானும் குஷ்பு மேடம்கிட்டே கொஞ்சம் தைரியமா ‘எப்படி குஷ்பு மேடம் இந்த வயசிலேயும், இவ்ளோ ஃபிட்டா, பெர்ஃபெக்ட் ஸ்டிரக்சரோட இருக்கீங்க. உங்களை பாத்தா எனக்கே ரொம்ப ஜெலஸா இருக்கு!’ என்று கேட்கும் போதெல்லாம் குஷ்பு மேடம், ‘அடியே நயன்தாரா! பி கூல் அன்ட் ரிலாக்ஸு’னு மட்டும் சொல்லி சிரிச்சிட்டு போயிடுவாங்க. அப்புறம் நான் அந்த வாரம் பார்லருக்கு போகலைனதும் குஷ்பு மேடமே கால் பண்ணி ஏன் வரலைனு கேட்டாங்க. அப்போ ‘ஷூட்டிங் ரொம்ப லேட்…